கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலான்ஸ் வண்டி மோதுண்டு விபத்து...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலான்ஸ் வண்டி மோதுண்டு விபத்து...

இன்று பிற்பகல் 4:30மணியளவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக  முச்சக்கரவண்டி மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலான்ஸ் வண்டி மோதுண்டு விபத்து...

வைத்தியசாலை வலாகத்தில்  இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்ல வந்த அம்பியுலான்ஸ் வண்டியும் கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுமே மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது..

முச்சக்கர வண்டிக்கு கூடுதலான சேதம் ஏற்பட்டதாகவும் முச்சக்கர வண்டி சாரதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்....

மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்...

RELATED POSTS

0 comments: