அஸ்ஸலாமு அலைக்கும்!கல்முனைக்குடி , சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத் இளைஞர்கள்,சகோதரர்களின் அடையாளத்தை

அஸ்ஸலாமு அலைக்கும்!கல்முனைக்குடி , சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத் இளைஞர்கள்,சகோதரர்களின் அடையாளத்தை

அஸ்ஸலாமு அலைக்கும்!கல்முனைக்குடி , சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத் இளைஞர்கள்,சகோதரர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும்வகையில்கல்முனை அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத் என்ற மகுடத்துடன் நபிகளாரின் குப்பாவை நெஞ்சில் சுமந்ததாய் டீ- ஷேர்ட் ஒன்றினை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.டீ ஷேர்ட்டின் வடிவமைப்பை படத்தில் நீங்கள் காணலாம்.ஓர் குறிப்பிட்ட அளவான டீ-ஷேர்ட்டுக்களே ஓர்டர் செய்யப்பட இருப்பதால் தேவைப்படுவோர் தாமதியாது எங்களிடத்தில் உறுதி செய்திடுங்கள்.தொடர்புகளுக்கு:0756061408, 0774266686
RELATED POSTS

0 comments: