சவூதியிலிருந்து நாட்டுக்கு செல்லும் போது ஏர்போர்ட்டில் சில பேர் அபராதம் கட்டுவதாக ‪WhatsApp‬ ‪Facebook‬ ல் செய்திகள் வலம் வருகின்றன.அது என்வென்றால் உங்க பெயரில் ‪‎Post Paid SIM‬ எடுத்து யாராவது முகம் தெரியாத நபர்கள் உபயோகம்

சவூதியிலிருந்து நாட்டுக்கு செல்லும் போது ஏர்போர்ட்டில் சில பேர் அபராதம் கட்டுவதாக ‪WhatsApp‬ ‪Facebook‬ ல் செய்திகள் வலம் வருகின்றன.அது என்வென்றால் உங்க பெயரில் ‪‎Post Paid SIM‬ எடுத்து யாராவது முகம் தெரியாத நபர்கள் உபயோகம் பண்ணியிருந்தால் அதனுடைய பில் பணம் ‪தான் நீங்க ஊருக்கு போகும் போது அபராதம் கட்ட வேண்டி வருகிறது.இது கடைக்காரர்கள் செய்யும் வேலை அதானால் எந்த Sim வாங்கினாலும் கடையில் வாங்காதீர்கள் அலுவலகத்தில் வாங்கவும்.அப்படி உங்க பெயரில் உள்ள சிம்மை அறிய..STC‬ எனில்> 9988 என்று டைப் செய்து> 900க்கு >அனுப்பவும்…‪Mobily‬ எனில்> _ப்ளாங்க_ > 616166க்கு >அனுப்பபவும்…‪‎Zain‬ எனில் > _ப்ளாங்க_ >700123க்கு அனுப்பவும்…பின்னர் Reply வில் Details வந்து சேரும்.தமிழ் அண்ட்ராயிட்.

RELATED POSTS

0 comments: