எமது கிறிகட் மற்றும் கால்பந்து வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சர்வதேசிய ரீதியிலான மைதாணங்களின் நீள அகல அளவுகளும் பார்வையாளர் அரங்கின் அளவுகளும் கிறிகட் மைதானம் அகலம் 137 meeter /450 Feet நீளம் 274 meeter /900 Fee

எமது கிறிகட் மற்றும் கால்பந்து வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சர்வதேசிய ரீதியிலான மைதாணங்களின் நீள அகல அளவுகளும் பார்வையாளர் அரங்கின் அளவுகளும்
கிறிகட் மைதானம்
அகலம் 137 meeter /450 Feet
நீளம்     274 meeter /900 Feet

கால்பந்து மைதானம்
அகலம் 75 Meeter/ 246 Feet
நீளம்   110 Meeter/ 360 Feet

குறைந்த பட்ச பரப்பளவு 900*450 Equal 40500 sf இது 1487 Perch அதாவது 9.5 ஏக்கர் மைதானத்துக்கு மாத்திரம்
பார்வையாளர்கள் குறைந்தது 30000 ஆயிரம் ஆசனம்கள்
பார்வையாளருக்கு குறைந்தது 10 ஏக்கர் எனவே குறைந்தது சர்வதேச மைதாணத்துக்கான நிலம் 19.5 ஏக்கர் இதனுடன் 30000 வாகன பாக்கிங் உணவகம் தங்குமிடம் என்பனவும் அவசியம்
நன்றி  எமது சந்தாங்கேணி எத்தனை ஏக்கர் யாருக்காவது தெரியுமா
அப்துல் கரீம்
RELATED POSTS

0 comments: