கொஞ்சம் நினைவு படுத்துகின்றேன் மக்காள்..... இந்த மாதம் 16ஆம் திகதி நம்மட முஸ்லிம் சமூகத்துட அரசியல் விடுதலைக்காக பாடுபட்ட சீதேவி தானத்தளபதி அஷ்ஷஹீத் மர்ஹூ எம்.எச்.எம். அஷ்ரப் சேர் மௌத்தாகி 16 வருசம் ஆகுது...அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆச் செய்யுங்கள்“
மேலும்...
அந்த சீதேவிட பெயரைச் சொல்லி பொலப்பு நடத்துர ஆக்கள்....
எந்த சேவையையும் செய்யாமல் தேர்தல் வரும்போது ”போராளிகளே புறப்படுங்கள்” என்ற கவிதையை போட்டு போட்டு வாக்குப் பிச்சை எடுக்கிற பிச்சைக்காராக்கள்...
அவர்ர பேச்சை கேட்டு கேட்டு பேச்சு பழகின ஆக்கள்.....
அந்த சீதேவி மௌத்தாகின அன்று வெடில் போட்டு பாட்டி வைத்த ஆக்கள்....
10 ஆம் வகுப்பு படித்தவர்களையெல்லாம் அந்த மனிசன் கூப்பிட்டு ஆபர்ல வேலை கொடுத்து இப்ப அவங்க எல்லாம் 50...60 சம்பளம் எடுத்தும் அந்த தளபதியின் நினைவுக்காக எதையும் செய்யாமல் இருக்கும் துரோகிகள்....
எங்கட ஆட்சி வந்தால் அஷ்ரபை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க செய்வோம், சகல ஆதாரங்களும் எங்கிட்ட இருக்கு என்று மேடையில் வீரப்பேச்சு பேசிய டொப் சட்டத்தரணிகள்....
ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்விக்கு உரமாக அமைத்த தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகம்..
கல்முனையில் தளைவரின் நாமத்தோடு இயங்கி வரும் வைத்தியசாலை சமூகம்..
இவங்க எல்லாம் பிசியாக இருப்பாங்க...ஏனன்றால் தலைவர் அஷ்ரபை மறந்திட்டாங்க...மக்காள் அதனாலதான் சொல்ரேன் நீங்களாவது மறக்காமல் இந்த மாதம் 16 ஆம் திகதி அவருக்காக தான தர்மங்கள் செய்து துஆச் செய்யுங்கள்...மக்காள் உங்களுக்கு ஆகுரத்துல நன்மை கிடைக்கும்..

0 comments: