ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மரணம் 18.09.2016 அன்று நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கல்குடா கடற்கரையில் கொண்டாட

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மரணம் 18.09.2016 அன்று நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கல்குடா கடற்கரையில் கொண்டாட

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மரணம்

18.09.2016 அன்று நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கல்குடா கடற்கரையில் கொண்டாட சென்ற கல்குடாவைச்சேர்ந்த ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இருவர் அதாவது அண்ணன், தம்பி ஆகிய இருவரும் கடலில் மூழ்கி காணமல்ப்போயுள்ள நிலையில் தங்களது இருமகன்களையும் இளந்த விரக்தியில் கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இச்சம்பவம் கல்குடாப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கடலில் தாண்டவர்களை தேடிக்கொண்டுவருகின்ற நிலையில் இன்னும் கரையோதுங்கவில்லை கல்குடாப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டுவருகின்றனர்






RELATED POSTS

0 comments: