அ ன்று(22/09/2016) ஏறாவூரில் இரட்டைக் கொலையை கண்டித்து ஒற்றுமையாக இடம்பெற்ற கடையடைப்பும் அமைதிப்பேரணியில்

அ ன்று(22/09/2016) ஏறாவூரில் இரட்டைக் கொலையை கண்டித்து ஒற்றுமையாக இடம்பெற்ற கடையடைப்பும் அமைதிப்பேரணியில்

அ ன்று(22/09/2016) ஏறாவூரில் இரட்டைக் கொலையை கண்டித்து ஒற்றுமையாக இடம்பெற்ற கடையடைப்பும் அமைதிப்பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்,

குறிப்பாக சில பெண்களும் கலந்து கொண்டு கண்ணீருடனும் குரல்களில் தாங்க முடியா சோகத்தை வெளிப்படுத்தும்  நிலையில் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டார்கள் பார்ப்பவர்களின்  கண்களுக்கு தங்களை அறியாமல் கண்ணீர் வருகின்றளவுக்கும், மனதை மிகவும் வருடுகின்றளவுக்கும் அந்த காட்சிகள் இருக்கிறது.

யா அல்லாஹ் உண்மையான குற்றவாளிகளுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்காதவண்ணம்  அதியுச்ச தண்டனையான மரணதண்டனை வழங்கிடுவாயாக !








ஆமீன்
RELATED POSTS

0 comments: