அல்ஹம்துலில்லாஹ் ,
கல்முனை வரலாற்றில் தேசிய ரீதியில் மெய்வல்லூனர் போட்டியில் முதல் முறையாக தனி நிகழ்ச்யில் கிடைத்த ஒரு சாதனை
28 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட 100m ஆண்கள் பிரிவில் அம்பாரை மாவட்டத்தை பிரதிதுவப்படுத்திய எமது கல்முனை பிரதேசத்தை சேர்ந்த AWM.Azath khan (11.01) நேரத்தில் ஒட்டி முடித்து 3வது இடத்தை பெற்றுள்ளார் . இவர் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவனும். கல்முனை தேசிய இளைஞர் கழக விளையாட்டு வீரருமாவர், இவரது வெற்றியின் மூலம் கல்முனை மண்ணுக்கும், பாடசாலைக்கு , கழகத்திற்கு, நமது பிரதேசத்துக்கு பெறுமை சேர்த்துள்ளார். பெறுமை சேர்த்த இவ் வீரனை வாழ்த்தி இவருக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்து மேலும் பல சாதனைகள் பெற வாழ்த்துவோம். இவர் இம்முறை நடைபெற உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

0 comments: