கல்முனை கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் நடை பெறவுள்ளது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.அத்துடன் கெளரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

0 comments: