மரம் நடுகை
கல்முனை விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவரும் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான ஏ.எம். றியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (16) காலை கல்முனை சந்தாங்கேணி மைதானம் மற்றும் கல்முனை ஐக்கிய சதுக்கம் என்பவற்றில் மரங்கள் நடப்பட்டன.
கல்முனை விளையாட்டுக் கழக அங்கத்தவர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments: