அல்ஹம்துலில்லாஹ்_அல்ஹம்துலில்லாஹ்.
கல்முனை காசிம் வீதி காபட் இடப்பட்டு சகல வேலைகளும் பூர்த்தி செய்து இன்றுடன் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் முன்னெடுக்கப்பட்ட இவ்விதியானது கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 9 மாத காலத்திற்குள் வெகு சீக்கிரமாக நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டமைக்காக பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களுக்கு அப்பிரதேச மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு இவ்விதி புனரமைப்பில் முழுமையாக பங்காற்றிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பொறியியலாளர் ALM.நஸீர் மற்றும் பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் M.அலியார் ,திட்ட பொறியியலாளர்கள்,கள பொறியியலாளர்கள் மற்றும் இந்த வீதியினை துரிதமாகவும் அழகாகவும் புனரமைப்பு செய்த நிறுவனத்தின் பணிபாளர்கள் அதன் ஊழியர்கள் அனைவருக்கும் பொது மக்களும் மண்ணில் மகிந்தானும்(பிரதி அமைச்சர் ஹரிஸ்) நன்றிகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்ளுகின்றனர்.
#குறிப்பு...இன்னும் ஒருசில வாரங்களில் கல்முனை பழைய தபாலக வீதியும் புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றது.அதற்கான சகல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

0 comments: