இலங்கை மின்சார சபை குறுஞ்செய்தி சேவை*
*CEB SMS SERVICE
REG இடைவெளி உங்கள் பத்து இலக்க மின்சார பட்டியல் இலக்கத்தை _(REG XXXXX)_ டைப் செய்து *1987* இலக்கத்தற்கு SMS அனுப்புவதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் குறுஞ்செய்தி (SMS) சேவையில் இனைந்து கொள்ளுங்கள்.
*_REG <space> <CEB Account Number>_*
இந்த இலவச சேவையின் மூலம் பின்வரும் தகவல்களை உடனுக்குடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு SMSஆக பெற்றுக்கொள்ளலாம்.
✅ மின் தடை சம்பந்தமான அறிவிப்பு.
✅ மாத மின் கட்டணம் தொடர்பான நினைவூட்டல்.
✅ செலுத்தப்படாத மின் கட்டணம் சம்மந்தாமன தகவல்கள்.
✅ மின் துண்டிப்பு சம்மந்தமான அறிவிப்பு.
✅ உங்கள் மின் இனைப்பு சம்மந்தமான புகார் நிலவரங்கள்.
✅ உங்கள் மின் சேவை கோரிக்கைகள் தொடர்பான தகவல்கள்.
✅ இதர தகவல்கள்.
*இலங்கை மின்சார சபை*
_வழமான வாழ்விற்கு மின்சாரம்_

0 comments: